அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் பணிபுரிந்தது குறித்து, முக்கிய நடிகர் கூறிய தகவல்! என்ன தெரியுமா?

rajini annaththa arjai
By Jeeva Apr 21, 2021 03:00 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

 மேலும் இப்படத்தின் படக்குழுவினர்கள் ஒரு சிலருக்கு கொரோனா பரவியதால் அப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது.

இதனிடையே சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது, மேலும் இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது.

 இந்நிலையில் தற்போது பிரபல நடிகரான அர்ஜய் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடித்தது குறித்து பேசியுள்ளார். ரஜினியுடன் நடிக்கும் கனவு நிறைவேறி உள்ளதாகவும், படப்பிடிப்பில் அவரின் வேகம் மற்றும் நகைசுவை தன்மையை பார்த்து வியந்ததாக கூறியுள்ளார்.

அண்ணாத்த திரைப்படத்தில் அர்ஜய்யின் நடிப்பை கண்டு ரஜினி அவரை பாராட்டியதாகவும் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US