விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரஜினியின் அண்ணாத்த! ப்ரோமோவுடன் இதோ..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த.
பெரிய எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது, இதனால் இப்படம் குறைவாகவே வசூல் செய்தது.
இதனிடையே இப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகிய நிலையில் ரஜினி சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் குறித்து பேசியுள்ள ஆடியோ பதிவை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படத்தை முக்கிய சேனலில் ஒளிபரப்பவுள்ளனர். ஆம் ஜெமினி டிவி-யில் அண்ணாத்த திரைப்படத்தை விரைவில் ஒளிபரப்பவுள்ளதாக ப்ரோமோவுடன் அறிவித்துள்ளனர்.
மேலும் சன் டிவி-யில் அண்ணாத்த திரைப்படத்தை எப்போது ஒளிபரப்பாகுகிறார்கள் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
సూపర్ స్టార్ రజినీకాంత్ , నయనతార , కీర్తిసురేష్ కాంబినేషన్ లో వచ్చిన చిత్రం " పెద్దన్న " త్వరలో మీ జెమినీ టీవీ లో
— Gemini TV (@GeminiTV) January 1, 2022
Peddanna | Coming Soon #Nayantara #Rajinikanth#Keerthysuresh #Khushboo pic.twitter.com/Ujtjj8e7ut