ரஜினியின் Flop படமாக கருதப்படும் பாபா, மொத்தமாக இத்தனை கோடி வசூலா ! சுவாரஸ்யமான தகவல்..

rajini baba movie super star rajinikanth
By Jeeva Feb 05, 2022 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த, பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானாலும் வசூலில் சொதப்பியது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. ஆனால் அப்படத்தை இயக்கும் இயக்குனர் குறித்து பலரின் பெயர் அடிபட்டு வருகிறது.

இதனிடையே ரஜினி நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா பிரமாண்ட எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது இப்படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் காலெக்ஷன் குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி பாபா திரைப்படம் ரூ.50 கோடி அளவிற்கு வியாபாரம் செய்யப்பட்டு ரூ.35 கோடி வசூலை செய்ததாக கூறப்படுகிறது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US