ரஜினி வீட்டில் நடக்கும் பிறந்தநாள் கொண்டாட்டம், இணையத்தில் வெளியான புகைப்படம்..
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் சூப்பர் ஸ்டார் என்றால் அது அவர் மட்டும் தான் என அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த்.
இவரின் திரைப்படங்கள் தான் தமிழ் சினிமாவின் அடையாளமாக உலக சினிமாவிற்கு திகழ்ந்து வருகிறது.
இன்று உலகளவில் தமிழ் சினிமாவை கொண்டாடுவதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி முக்கிய காரணமாக இருக்கிறார். மேலும் தொடர்ந்து இவரின் திரைப்படங்கள் உலகளவில் பிரமாண்டமாக வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிக்கு பல முக்கிய பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தற்போது ரஜினியின் வீட்டின் முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அவரின் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
அதை பார்க்கும் போது அவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது போல் தான் தெரிகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
