ரஜினியின் தற்போதைய உடல்நிலை குறித்து முக்கிய அரசியல் பிரமுகர் சொன்ன தகவல்!

Rajinikanth
By Jeeva Oct 29, 2021 07:30 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த, திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நேற்று திடீரென ரஜினியின் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் அவரின் இதயத்தில் உள்ள சின்ன கோளாறு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருதாகவும் செய்தி வெளியானது.

இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் "ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நலமுடன் இருப்பதாக அவரின் குடும்பத்தினரும் கூறினர்" என பேசியுள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US