கூலி டீசரில் ரஜினி பேசிய வசனம்! அவரே 42 வருடங்களுக்கு முன் பேசியதா.. வைரல் வீடியோ

By Parthiban.A Apr 22, 2024 02:45 PM GMT
Report

இன்று சூப்பர்ஸ்டார் ரஜினியின் 171வது படத்தின் டைட்டில் டீஸர் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், அது தான் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.

தங்கக்கடத்தல் கும்பலை ரஜினி அவர்கள் இடத்திற்கே சென்று அடித்து உதைக்கும் சண்டை காட்சி தான் டைட்டில் டீஸர் ஆக வெளியிடப்பட்டு இருக்கிறது.

கூலி டீசரில் ரஜினி பேசிய வசனம்! அவரே 42 வருடங்களுக்கு முன் பேசியதா.. வைரல் வீடியோ | Rajini Coolie Teaser Dialogue Taken From Ranga

தலைவர் 171 படத்தின் டீஸர் வெளியானது! எதிர்பார்க்காத ஒரு டைட்டில்

தலைவர் 171 படத்தின் டீஸர் வெளியானது! எதிர்பார்க்காத ஒரு டைட்டில்

ரஜினி பேசும் வசனம்..

கூலி டைட்டில் டீசரில் ரஜினி பேசும் வசனமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

அந்த வசனம் 1982ல் வெளிவந்த ரங்கா என்ற படத்தில் ரஜினியே பேசிய வசனம் தான். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US