தாதா சாகேப் பால்கே விருதினை முக்கிய இயக்குனருக்கு சமர்ப்பித்த ரஜினிகாந்த்!

rajinikanth national awards
By Jeeva Oct 25, 2021 08:10 AM GMT
Report

டெல்லியில் தற்போது தேசிய விருது வழங்கும் நடைபெற்று வருகிறது, இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் விருதுகளை பெற்றுள்ளனர்.

மேலும் ரஜினிக்கு உரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கியுள்ளனர்.

விருதை பெற்ற ரஜினி "தாதா சாகேப் பால்கே விருதை இயக்குனர் இமயம் பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன், என்னை வாழ வைக்கும் தமிழ்நாடு மக்களுக்கு நன்றி" எனவும் கூறியுள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US