கணவருடன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரஜினியின் மகள்.. வெளியான புகைப்படம்
rajinikanth
soundarya rajinikanth
Vishagan
By Kathick
நடிகர் ரஜினிகாந்தின் இரு மகள்களில் ஒருவர் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
இவருடைய இயக்கத்தில் கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்கள் உருவாகியுள்ளது.
ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா, கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், சவுந்தர்யா தனது கணவர் விசாகனுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.
சாமி தரிசனத்திற்காக சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் வந்திருந்தபோது எடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க..

நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US