ரஜினியின் இளைய மகள் கட்டும் புதிய வீடு! பூஜையில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் வைரலாகின.
இப்படத்தை தொடர்ந்து ரஜினி டான் திரைப்பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அவரின் 170-வது திரைப்படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது ரஜினியில் இளைய மகளான சௌந்தர்யா ECR-ல் புதிய வீடு காட்டுகிறாராம். அதற்கான பூமி பூஜை நேற்று நடந்து இருக்கிறது. அந்த புதுமனை பூமி பூஜையில் ரஜினியும் கலந்து கொண்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ
பிக் பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய ஜி.பி. முத்து