தன் மகளுகாக ரஜினிகாந்த் செய்த பெரிய உதவி
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்கத்தில் இறங்கியுள்ளார், அந்த வகையில் அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் சாங் பயணி.
இப்பாடல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் வெளியாகியுள்ளது, முக்கிய நட்சத்திரங்களான மோகன்லால், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் இதனை வெளியிட்டுள்ளனர்.
மேலும் தற்போது பயணி பாடலை நடிகர் ரஜினி வெளியிட்டு இருக்கிறார், அத்துடன் "என் மகள் இயக்கியுள்ள பயணி பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி. 9 வருடங்கள் இடைவேளைக்கு பின் மீண்டும் இயக்கத்திற்கு அவர் திரும்பியுள்ளார், வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
Happy to release #Payani , music single directed by my daughter Aishwarya , who is back to direction after a long gap of 9 years. I Wish you the very best always @ash_r_dhanush .. god bless .. love you .. https://t.co/x7jUP4upId
— Rajinikanth (@rajinikanth) March 17, 2022