ரூ. 1 கோடியை கொரோனா நிதி உதவிக்கு வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

covid 19 rajinikanth fund relief
By Kathick May 14, 2021 05:41 AM GMT
Report

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

அதிலும் தமிழக்தில் மட்டுமே பல உயிர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, மரணமடைந்து வருகின்றனர்.

கொரோனாவை எதிர்த்து போராடி வரும் அரசுக்கு உதவும் வகையில் பலரும் கொரோன நிதி உதவியாக தங்களால் முடிந்த தொகையை கொடுத்து வருகின்றனர்.

ஆம் தல அஜித் கூட இன்று கொரோனா நிதி உதவிக்காக ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினி ரூ. 1 கோடி வழங்கியுள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US