கேப்டன் விஜயகாந்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி அளித்த பரிசு ! என்ன தெரியுமா? அரிதான புகைப்படம் இதோ

By Jeeva Jul 16, 2022 10:30 AM GMT
Report

விஜயகாந்திற்கு ரஜினி அளித்த பரிசு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேப்டன் விஜயகாந்த் இருவரும் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் அவர்களின் திரைப்படங்கள் ஒரு காலகட்டத்தில் எப்படி போட்டிப்போடு ஒடியது அனைவரும் அறிந்த விஷயம்.

தமிழகத்தில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்த இவர்கள் இருவரின் திரைப்படங்களும் பெரிய வெற்றியடைந்துள்ளன.

மேலும் இவர்கள் இருவர் குறித்த எந்தஒரு புகைப்படம் வெளியானலும் அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவது வழக்கம்.

அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினி நடிகர் விஜயகாந்த் திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்டு அவருக்கு பரிசு வழங்கிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில் ரஜினி அப்படத்தின் ஹீரோ விஜயகாந்திற்கு பத்தகம் அணிவித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த அரிதான புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

கேப்டன் விஜயகாந்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி அளித்த பரிசு ! என்ன தெரியுமா? அரிதான புகைப்படம் இதோ | Rajini Gift To Captain Vijayakanth

பார்த்திபன் சொல்வது உண்மை இல்லை ! இரவின் நிழல் திரைப்படத்தின் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US