ரஜினியின் வீட்டில் ஏற்றப்பட்ட தேசிய கொடி ! இணையத்தில் செம வைரலான புகைப்படம்
ரஜினி வீட்டில் தேசிய கொடி
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. அப்படத்தில் அவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் 75-வது சுந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களின் DP-ல் தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்க DP-யை தேசிய கொடியாக மாறினார். மேலும் தற்போது ரஜினி தனது வீட்டின் தேசிய கொடியையும் ஏற்றியிருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன



IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
