தனி விமானத்தில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு செல்லும் ரஜினி - காரணம் என்ன
medical
america
rajinikanth
annaththe
By Kathick
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி உள்ளது.
சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாக பெரிதும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் குடும்பத்தினரும் உடன் அமெரிக்கா செல்ல உள்ளாராம் ரஜினி.
சிகிச்சை முடிந்ததும் சிறிது காலம் அங்கேயே தங்கி, அதன்பின் தமிழகம் திரும்புவார் என்று தெரிவிக்கின்றனர்.
அம்பானி வீட்டு திருமணத்தில் திருட சென்ற 5 தமிழர்கள்! கடைசியில் நடந்த எதிர்பாராத சம்பவம் News Lankasri
கர்த்தர் பெயரில் கொள்ளை! ஜெபக்கூட்டத்தில் நகைகளை கேட்ட பெண்ணிற்கு ஜேம்ஸ் வசந்தன் கண்டனம் News Lankasri
நாங்க தாசிகள்னா..ஆட சொல்லி ரசிக்கும் நீங்கள் யார்? எங்களுக்கும் ஆசை..கொந்தளித்த நடிகை! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US