16 வயதினிலே படத்திற்காக நடிகர் கமல், ரஜினி, ஸ்ரீதேவி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

sridevi salary kamal haasan rajinikanth 16 vayathinile
By Kathick Feb 21, 2022 01:40 AM GMT
Report

பாரதிராஜா இயக்கத்தில் கமல் ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி மூவரும் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 16 வயதினிலே.

இப்படத்தில் நடித்து பிரபலங்கள் அனைவரும் காலம் கடந்து இன்றும் ரசிகர்கள் மனதில், அந்த கதாபாத்திரமாக இடம்பிடித்துள்ளார்கள்.

ஆம், கமல் ஹாசன் என்றால் சப்பாணி, ரஜினிகாந்த் என்றால் பரட்டை, ஸ்ரீதேவி என்றால் மயில் என இவர்களின் கதாபாத்திரம் இன்றும் அழியா இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், இப்படி கல்ட் கதாபாத்திரத்தில் நடித்த இந்த மூவருக்கும் அப்போது கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கமல் ஹாசன் - ரூ. 27,000, ரஜினிகாந்த் - ரூ. 3,000 மற்றும் ஸ்ரீதேவி - ரூ. 9000 என மூவருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US