கமலின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி, பலரும் பார்த்திராத அரிதான போட்டோ

Kamal Rajini
By Jeeva May 15, 2021 10:20 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்த்திரங்களாக விளங்குபவர்கள்.

இவர்கள் இருவரின் திரைப்படங்களும் பல வருட காலங்களாக நம்மை மகிழ்வித்து வருகிறது. ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் கமல் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரின் பல அரிதான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்துள்ளோம். 

அந்த வகையில் கமலின் திரைப்பட ரஜினி கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள அரிதான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

கமலின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி, பலரும் பார்த்திராத அரிதான போட்டோ | Rajini Kamal Unseen Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US