தன்னை பற்றி எழுதப்பட்ட பத்திரிகையை ரசித்து படிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி, பலரும் பார்த்திராத புகைப்படம்

photos rajinikanth
By Jeeva May 02, 2021 12:40 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் எப்போதும் இந்தியளவில் எதிர்பார்க்கப்படும்.

அந்த வகையில் தற்போது இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

மேலும் அண்ணாத்த திரைப்படம் இந்த வருடம் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் வெளியிட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி அவரை பற்றி எழுதப்பட்டுள்ள பத்திரிகையை அவரே ரசித்து படிக்கும் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

தன்னை பற்றி எழுதப்பட்ட பத்திரிகையை ரசித்து படிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி, பலரும் பார்த்திராத புகைப்படம் | Rajini Kanth Old Pic

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US