அம்மா மற்றும் மகளுடன் சேர்ந்து நடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, வைரல் புகைப்படம்..
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம், தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.
மேலும் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில் அண்ணாத்த படத்திலிருந்து மூன்றாவது பாடல் வெளியாகியிருந்தது, அதில் ரஜினியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள காட்சிகள் இருந்தது.
இதனிடையே தற்போது ரஜினியின் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரின் அம்மா மேனகாவுடன் ரஜினி நடித்துள்ள புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
ஆம், மேனகாவுடன் ரஜினி நெற்றிக்கண் படத்தில் கடந்த 1981 ஆம் ஆண்டு நடித்திருந்தார். மேலும் தற்போது அவரின் மகள் கீர்த்தியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
