தெலுங்கு மார்க்கெட்டில் அப்போதே மாஸ் காட்டிய ரஜினி ! இத்தனை கோடி காலெக்ஷனா?
ரஜினியின் அடுத்த படம்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்த்த நிலையில் படுதோல்வி அடைந்தது.
மேலும் அடுத்ததாக ரஜினி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அவரின் 169-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் அறிவிப்பு வீடியோ செம மாஸ்ஸாக வெளியாகியிருந்தது.

அப்போவே ரஜினி அப்படி
இந்நிலையில் தற்போது இன்று இருக்கும் முன்னணி நடிகர் தெலுங்கு திரையுலகில் தங்கள் மார்க்கெட்டை பெரிதாக போட்டிபோட்டு வருகின்றனர். அந்த வகையில் தொடர்ந்து தங்களின் படங்களில் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் சூப்பர் ஸ்டார் அப்போதே தெலுங்கில் தனது மார்க்கெட்டை பெரிதாக வைத்து இருந்திருக்கிறார். அதன்படி கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படம் தெலுங்கில் மற்றும் ரூ.14 கோடி வரை வசூளித்துள்ளதாம்.
மேலும் அங்கு படையப்பா திரைப்படம் 32 சென்டர்களில் 100 நாட்களில் மேல் ஓடியுள்ளதாம்.

வாத்தி படத்தில் தனுஷுடன் நடிக்கும் அவரின் மகன் ! அதுவும் என்ன கதாபாத்திரத்தில் தெரியுமா?