மாஸ்ஸான ரஜினியின் நடை, சூழ்ந்த ரசிகர்கள் கூட்டம் ! ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த வீடியோ
ஜெயிலர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியின் திரைப்படத்தை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும் அண்ணாத்த திரைப்படம் அதிகமாக விமர்சனங்களை சந்தித்தால் இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
கசிந்த வீடியோ
இந்நிலையில் தொடர்ந்து ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சமீபத்தில் ஜெயிலர் பட ஷூட்டிங் கடலூரில் நடைபெற்றுள்ளது, அங்கு ரஜினி மாஸ் கெட்டப்-ல் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோஸ் தான் இணையத்தில் பரவி வருகிறது.
இதோ அந்த மாஸ்ஸான ரஜினியின் வீடியோ
Thalaivar walking style #Jailer ??????pic.twitter.com/yNgovaOF8G
— JazPass (@UtdHub3) October 13, 2022
பிரமாண்டமாக கட்டியுள்ள புதிய வீட்டில் மனைவியுடன் குடிபோகும் தனுஷ்

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
