விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நயன்தாரா, பலரும் பார்த்திராத போட்டோ
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கொரோனாவால் பலமுறை தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. ரஜினி படப்பிடிப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் ரஜினி மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் தர்பார், இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக ரஜினி மற்றும் நயன்தாரா இருவரும் ஒன்றாக விமானத்தில் பயணம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    