ரஜினி - நயன்தாராவின் டூயட் சாங், அண்ணாத்த படத்தின் புதிய அதிகாரப்பூர்வ அப்டேட்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இதனிடையே சமீபத்தில் இப்படத்தில் இருந்து ரஜினிக்காக மறைந்த பாடகர் SPB கடைசியாக பாடிய 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல் வெளியாகி அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினி - நயன்தாரா டூயட் பாடியுள்ள சாரா காற்றே என்ற இரண்டாவது சிங்கள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
#SaaraKaattrae - The second single from #Annaatthe sung by @sidsriram & @shreyaghoshal is releasing Tomorrow@ 6PM
— Sun Pictures (@sunpictures) October 8, 2021
@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer #Yugabharathi @BrindhaGopal1 @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheSecondSingle pic.twitter.com/Nh2vkHmM7n