பிறந்தநாளை கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினி, சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கை..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர்.
இவர் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று அண்ணாத்த திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக வெளியானது, இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று ரஜினி தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அனைத்து முக்கிய பிரமுகர்களும் பதிவிட்டு இருந்தனர்.
இதனிடையே இன்று ரஜினி அவரின் குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது ரஜினி தனக்கு பிறந்தநாளை வாழ்த்துக்களை தெரிவித்த அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் என அனைவரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் அவரின் அந்த அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) December 13, 2021
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri