ரஜினியின் அறக்கட்டளை சார்பாக தொடங்கப்பட்ட புதிய இணையதளம், எதற்காக தெரியுமா?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியடைந்தது.
இதனிடையே ரஜினி அடுத்து எந்த இயக்குனருடன் இணைந்து பணிபுரிவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அதில் சில முக்கிய இயக்குனர்களான நெல்சன், கார்த்திக் சுப்ராஜ், பாண்டிராஜ் உள்ளிட்ட இயக்குனர்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது.
இந்நிலையில் ரஜினியின் அறக்கட்டளை சர்பமாக புதிதாக இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த இணையதளம் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு பயிற்சியளிக்க தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சி பெறவிரும்புவோர் www.rajinikanthfoundation.org என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri