ரஜினிக்கு முத்தம் கொடுத்த முன்னணி நடிகர்.. இதுவரை பலரும் பார்த்திராத அறிய புகைப்படம்

rajinikanth rajkumar rare picture
By Kathick Feb 02, 2022 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் அண்ணாத்த.

இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 169 படம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

நடிகர் ரஜினிகாந்தின் சில அறிய பழைய புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது நடிகர் ரஜினிகாந்திற்கு, மறைந்த கன்னட முன்னணி நடிகர் ராஜ்குமார் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

ரஜினிக்கு முத்தம் கொடுத்த முன்னணி நடிகர்.. இதுவரை பலரும் பார்த்திராத அறிய புகைப்படம் | Rajini Rare Picture With Popular Actor


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US