சூப்பர் ஸ்டார் ரஜினியை கவர்ந்த புதிய திரைப்படம், அவரே பாராட்டி போட்ட ட்வீட்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டியது.
இதனிடையே ரஜினி அடுத்ததாக எந்த இயக்குனருடன் இணைந்து பணிபுரிவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல முக்கிய இயக்குனர்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ரஜினி தனது ட்விட்டர் புதிய படத்தை பாராட்டி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
ஆம், அவர் சமீபத்தில் வெளியான 83 படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் " 83TheMovie wow ???? what a movie… magnificent!!! Many congratulations to the producers and all the cast and crew …".
#83TheMovie wow ???? what a movie… magnificent!!! Many congratulations to the producers @kabirkhankk @therealkapildev @RanveerOfficial @JiivaOfficial and all the cast and crew …
— Rajinikanth (@rajinikanth) December 28, 2021
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri