நாடக மேடையில் சூப்பர் ஸ்டார் ! 70-களில் எடுக்கப்பட்ட ரஜினியின் அரிதான புகைப்படம்..

Super Star Rajinikanth Rajini annaththe thalaivar 169
By Jeeva Mar 03, 2022 01:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவரின் திரைப்படங்களுக்கு கிடைக்கும் உலகளவிலான வரவேற்பே அவரின் அடுத்தடுத்த திரைப்படங்களின் தகர்க்க முடியாத சாதனையாக இருக்கும்.

சமீப காலமாக அவரின் திரைப்படங்கள் பெரியளவிலான வரவேற்பை பெற தவறி வருகிறது, அதற்கு உதாரணமாக ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படத்தை கூறலாம்

. இதனிடையே சற்றும் எதிர்பார்க்காத வகையில் ரஜினி தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் நெல்சன் உடன் இணைந்துள்ளார். அப்படத்தின் அறிவிப்பே செம மாஸ்ஸாக இருந்தது.

இந்நிலையில் தற்போது ரஜினியின் முற்றிலும் அரிதான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் ரஜினி நாடக மேடை ஒன்றில் நடித்து வருகிறார். அந்த புகைப்படம் 70-களில் எடுக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. 


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US