கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரின் மகள் வெளியிட்ட பதிவு
இந்தியா முழுவதிலும் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது.
இதனால் பல்வேறு மாநிலங்களிலும் பொது முடக்கம் போடப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவிற்காக பலரும் தடுப்பூசி எடுத்து கொண்டு வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுகொண்டு மக்களையும் போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனாவுக்காக தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளார்.
மேலும் இதனை அவரின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
Our Thalaivar gets his vaccine ?? Let us fight and win this war against Corona virus together #ThalaivarVaccinated #TogetherWeCan #MaskOn #StayHomeStaySafe pic.twitter.com/P8Gyca4zdF
— soundarya rajnikanth (@soundaryaarajni) May 13, 2021
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan