ரஜினி, விஜய் பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி - ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்
Niveda Thomas
Confirmed of corona postive
By Kumar
தளபதி விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தவர் தான் நடிகை நிவேதா தாமஸ்.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் அவருக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தெலுங்கில் பிசியாக வளம் வரும் நடிகை நிவேதா தாமஸிற்கு கொரோனா தொற்று உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை நடிகை நிவேதா தாமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், " நான் என்னை தனிப்படுத்தி கொண்டேன், மருத்துவர்கள் கூறும் விஷங்களை மேற்கொண்டு வருகிறேன். கூடிய விரைவில் குணமடைந்து விடுவேன் " என்று தெரிவித்துள்ளார்.
இளவரசி கேட் வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... அதன் பின்னணி அறிந்து பெரும் மகிழ்ச்சியில் பிரித்தானியா News Lankasri
ரயிலின் சக்கரங்களுக்கு நடுவே - உயிரை கையில் பிடித்து - 100 கி.மீ பயணித்த 5 வயது சிறுவன்!! IBC Tamilnadu
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும்: இஸ்ரேலுக்கு மீண்டும் கடும் மிரட்டல் விடுத்த ஈரான் News Lankasri
அடிக்கடி பாலியல் உறவுக்கு வற்புறுத்திய பெண்; வாலிபர் செய்த காரியம் - 20 பேருடன் தொடர்பு! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US