ரஜினி vs தனுஷ் மோதல் உறுதியானது! ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி இதோ

By Parthiban A Jul 02, 2026 04:40 PM GMT
Report

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான ஜெயிலர் 2 படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அந்த படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்து இருக்கிறது.

15.10.2026 அன்று ஜெயிலர் 2 ரிலீஸ் என புது டீஸர் உடன் அறிவித்துள்ளனர்.

ரஜினி vs தனுஷ் மோதல் உறுதியானது! ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி இதோ | Rajini Vs Dhanush In Box Office Jailer 2 Clashe Om

தனுஷ் உடன் மோதல்

தனுஷின் ஓம் படம் 16.10.2026 தேதியில் ரிலீஸ் ஆக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதனால் ரஜினி vs தனுஷ் மோதல் பாக்ஸ் ஆபிசில் உறுதி ஆகி இருக்கிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US