முக்கிய கோவில் ஒன்றில் தரிசனம் செய்த ரஜினி, பாதுகாப்பாக அழைத்து செல்லும் பாதுகாவலர்கள்..! வீடியோவுடன் இதோ..

Latha Rajinikanth Actor Rajinikanth Went to Temple Safe guarding video
By Balakumar Mar 08, 2021 11:34 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் அப்படத்தின் படக்குழுவை சேர்ந்த சிலருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.  

அதனை தொடர்ந்து ரஜினியின் உடல்நிலையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் நலமாக வீடு திரும்பினார். இதனிடையே அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கோவில் ஒன்றில் தரிசனம் செய்து விட்டு பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்து செல்லும் பழைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இ அந்த வீடியோவை நீங்களே பாருங்க

ள்..  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US