விக்ரம் படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி செய்த விஷயம் ! குவியும் லைக்ஸ்
வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே தான் போகிறது.
அதன்படி இப்படத்தின் ப்ரோமோஷன்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் கமலும் ப்ரோமோஷனுக்காக பல இடங்களை தொடர்ந்து தற்போது மலேசியாவிற்கு சென்றுகிறார்.
இந்நிலையில் கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து வரும் விக்ரம் படத்திற்கு முதல் ஆளாக சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
ஆம், ரஜினியை சந்தித்துள்ள லோகேஷ் காமராஜ் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ரஜினி விக்ரம் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
Thank you @ikamalhaasan Sir! @rajinikanth Sir! What a friendship! inspiring Love you Sir's❤️❤️❤️ pic.twitter.com/l61EuttG89
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 29, 2022
https://cineulagam.com/article/don-worldwide-box-office-collection-165379