சென்சேஷன் இயக்குனரின் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. லைக்கா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்த் - லைக்கா
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் இரு திரைப்படங்கள் கமிட்டாகியுள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
அதன்படி லால் சலாம் படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்துவிட்டது.

அதை தொடர்ந்து ரஜினிகாந்த் லைக்கா வுடன் இணைந்துள்ள இரண்டாவது படத்தின் அறிவிப்பு இன்று காலை வெளிவரும் என கூறப்பட்டிருந்த நிலையில், அதற்க்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதன்படி, லைக்கா தயாரிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படம் தலைவர் 170 என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைவுள்ளார் என்றும் இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என்றும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
We are feeling honoured to announce our next association with “Superstar” @rajinikanth ? for #Thalaivar170 ?
— Lyca Productions (@LycaProductions) March 2, 2023
Directed by critically acclaimed @tjgnan ? Music by the sensational “Rockstar” @anirudhofficial ?
? @gkmtamilkumaran
? @LycaProductions #Subaskaran#தலைவர்170 ? pic.twitter.com/DYg3aSeAi5
கல்லூரி பருவ சமந்தாவை பார்த்துள்ளீர்களா.. தோழிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri
அவுஸ்திரேலியாவில் இரகசிய திருமணம்..பிரித்தானியாவில் ஒலிவியாவின் பிரம்மாண்ட கொண்டாட்டம் News Lankasri