லோகேஷ் - ரஜினி இணைந்துள்ள படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?.. லேட்டஸ்ட் தகவல்

By Dhiviyarajan Sep 16, 2023 02:36 PM GMT
Report

ரஜினிகாந்த்

ஜெயிலர், லால் சலாம் போன்ற படங்களை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய் பீம் இயக்குனர் TJ ஞானவேல் உடன் கூட்டணி வைத்துள்ளார்.

இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. இந்த படத்திற்காக ரஜினிகாந்த் 50 நாள் கால் சீட் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் - ரஜினி இணைந்துள்ள படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?.. லேட்டஸ்ட் தகவல் | Rajinikanth 171 Movie Shooting Update

லோகேஷ் - ரஜினி 

சமீபத்தில் ரஜினிகாந்த் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில் ரஜினி,  நவம்பரில் தன்னுடைய வழக்கமான சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளாராம். சிகிச்சை முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.    

லோகேஷ் - ரஜினி இணைந்துள்ள படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?.. லேட்டஸ்ட் தகவல் | Rajinikanth 171 Movie Shooting Update

லால் சலாம் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கேட்ட சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. இதோ முழு விவரம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US