எவ்ளோ சிகரெட் பாக்கெட் அடித்தேன் என்று கணக்கே இல்லை..ரஜினிகாந்த் பேச்சு
இந்திய சினிமாவின் முக்கிய பிரபலமாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார் போன்ற பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.
தவறான பழக்கம்
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஜினிகாந்த் பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், " நான் 73 வயதிலும் இப்படி ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் என்னுடைய மனைவி தான்.
நடத்துனராக இருக்கும் போது எத்தனை சிகரெட் பாக்கெட் அடித்து இருப்பேன் என்று தெரியாது. மேலும் எனக்கு அசைவம், மது அருந்தும் பழக்கமும் உண்டு.
இது போன்ற பழக்கங்கள் உடையவர்கள் 60 வயதிற்கு மேல் வாழ்ந்தது இல்லை. இது போன்று இருந்த என்னை, அன்பால் மாற்றியது என் மனைவி லதா தான்" என்று கூறினார்.
அட குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் ஸ்ருதிகாவா இது?- திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன் Manithan

ஜேர்மன் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் செய்யச் சென்ற நபர்: கண்ட திடுக்கிடவைக்கும் காட்சி News Lankasri
