லாரன்ஸால இப்படியும் நடிக்க முடியுமா.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பாராட்டிய ரஜினி

By Parthiban.A Nov 14, 2023 01:10 PM GMT
Report

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் x படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

தற்போது இந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினி பாராட்டி கடிதம் எழுதி இருக்கிறார்.

லாரன்ஸால இப்படியும் நடிக்க முடியுமா.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பாராட்டிய ரஜினி | Rajinikanth About Jigarthanda Double X

லாரன்ஸால இப்படியும் நடிக்க முடியுமா

ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள் லாரன்ஸால இப்படியும் நடிக்க முடியுமா.. என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது.

SJ சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையுய்ம் மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார், பிரமிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழவும் வைக்கிறார். I am proud of you கார்த்திக் சுப்புராஜ், My hearty congratulations to கார்த்திக் சுப்புராஜ் and Team.

இவ்வாறு ரஜினி குறிப்பிட்டு இருக்கிறார். 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US