மஹான் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன வார்த்தை.. என்ன சொன்னார் தெரியுமா

vikram rajinikanth karthik subraj mahaan
By Kathick Feb 11, 2022 10:15 AM GMT
Report

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் மஹான்.

நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்த இப்படம், தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஓடிடி-யில் இப்படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும், தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்துவிட்டு, " Excellent movie ... Superb Performances .... Brilliant" என கூறியுள்ளாராம்.

இதனை, இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு நன்றி கூறி, பதிவு செய்துள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US