ரஜினியை வைத்து 24 படங்களை இயக்கிய ஒரே இயக்குனர்.. இது செம மாஸ் கூட்டணியாச்சே

director super star rajinikanth movies netrikan velaikaran sp muthuraman 24 movies manithan naan mahaan alla
By Kathick Jan 08, 2022 01:50 PM GMT
Report

தமிழ் திரையுலகில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து 40 வருடங்களாக முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து ஓடி மாபெரும் சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இதவுரை பல இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்துள்ளார்.

ஆனால், ஒரே ஒரு இயக்குனரின் இயக்கத்தில் மட்டுமே சுமார் 24 படங்கள் நடித்துள்ளாராம்.ஆம், எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் தான், நடிகர் ரஜினிகாந்த் 24 படங்கள் நடித்துள்ளார்.

அது என்னென்ன படங்கள் என்றால், " புதுக்கவிதை, நெற்றிக்கண், ஆடு புலி ஆட்டம், பிரியா, ஆறிலிருந்து அருபது வரை, முரட்டுக்காளை, கழுகு, நெற்றிக்கண், ராணுவ வீரன், போக்கிரி ராஜா, எங்கேயோ கேட்ட குரல், புவனா ஒரு கேள்வி, குறி பாயும் புலி, அடுத்த வாரிசு.

மேலும் " அதிசய பிறவி, குரு சிஷ்யன், நான் மகான் அல்ல, நல்லவனுக்கு நல்லவன், ஸ்ரீ ராகவேந்திரா, Mr. பாரத், வேலைக்காரன், மனிதன், ராஜா சின்ன ரோஜா, தர்மத்தின் தலைவன், பாண்டியன் என எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் 24 படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US