தலைவர் 170ல் இருந்து வெளிவந்த செம மாஸ் புகைப்படம்.. ரஜினியுடன் யார் இருக்கிறார் என்று பாருங்க

By Kathick Oct 29, 2023 09:40 AM GMT
Report

தலைவர் 170

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் தலைவர் 170.

TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

தலைவர் 170ல் இருந்து வெளிவந்த செம மாஸ் புகைப்படம்.. ரஜினியுடன் யார் இருக்கிறார் என்று பாருங்க | Rajinikanth Amitab Bachan Photo From Thalaivar 170

ரஜினியுடன் இணைந்து இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.

மேலும் பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு பிரமாண்டமாக திரைக்கு வரவிருக்கிறது.

இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாஸ் புகைப்படம்

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இது ரஜினிக்கும் - அமிதாப் பச்சனுக்கும் இடையே நடக்கும் காட்சியின் புகைப்படம் என தெரிகிறது. இதோ அந்த புகைப்படம்..          

தலைவர் 170ல் இருந்து வெளிவந்த செம மாஸ் புகைப்படம்.. ரஜினியுடன் யார் இருக்கிறார் என்று பாருங்க | Rajinikanth Amitab Bachan Photo From Thalaivar 170

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US