இளையராஜாவும், நடிகர் ரஜினிகாந்தும்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

rajinikanth ilaiyaraja rare photo
By Kathick Feb 15, 2022 04:10 PM GMT
Report

தமிழ் சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

அப்படி, கடந்த 40 ஆண்டுகள் நண்பர்களாக இருந்த வருபவர்கள், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 80ற்கும் மேற்பட்ட படங்களுக்கும் இளையராஜா இசையமைத்துள்ளார்.

அதிலும், தளபதி, முரட்டு காளை, மன்னன், முள்ளும் மலரும் படிக்காதவன் என பல திரைப்படங்களில் இருவரும் இணைந்து பணிபுரிந்துள்ளார்கள்.

இந்நிலையில், ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் ஒன்றை இளையராஜா வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், பழைய நினைவுகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். 

இளையராஜாவும், நடிகர் ரஜினிகாந்தும்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Rajinikanth And Ilaiyaraja Rare Photo


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US