நடிகர் ரஜினிகாந்துடன் உதயநிதி ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பார்த்திராத ஒன்று
ரஜினிகாந்துடன் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது நெஞ்சுக்கு நீதி திரைப்படம்.
இப்படத்தை தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் தலைப்பிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த தலைப்பிடப்படாத படத்திற்கு கழக தலைவன் என்று தலைப்பு வைத்துள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் பலரும், பார்த்திராத அந்த புகைப்படம் இதோ..