ரஜினியின் அண்ணாத்த பட பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?- வெளிவந்த தகவல்

budget rajinikanth annaaththee
By Yathrika Sep 30, 2021 01:50 PM GMT
Report

ரஜினி முதன்முறையாக சிவாவுடன் கூட்டணி அமைத்து அவரது இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் அண்ணாத்த.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடிக்கிறார். இவரை தாண்டி படத்தில் மீனா, குஷ்பு, சதீஷ், சூரி, யோகி பாபு என பலர் நடிக்கிறார்கள்.

படத்தின் அடுத்த அப்டேட் என்ன வரும் என சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தான் இப்படத்தின் பட்ஜெட் மொத்தம் ரூ. 240 கோடி என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US