சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாமலை படத்தின் மொத்த வசூல்.. எத்தனை கோடிகள் தெரியுமா

By Kathick Jan 31, 2023 12:30 PM GMT
Report

அண்ணாமலை

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 1992ம் ஆண்டு வெளிவந்த படம் அண்ணாமலை.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பூ ஜோடியாக நடிக்க தேவா இசையமைத்திருந்தார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாமலை படத்தின் மொத்த வசூல்.. எத்தனை கோடிகள் தெரியுமா | Rajinikanth Annamalai Movie Box Office

படத்தில் இடம்பெற ஒவ்வொரு பாடல்களும், குறிப்பாக பின்னணி இசையும் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது.

வசூல் விவரம் 

இந்நிலையில், 90ஸ் காலகட்டத்தில் வெளிவந்த அண்ணாமலை திரைப்படம் உலகளவில் ரூ. 17.69 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாமலை படத்தின் மொத்த வசூல்.. எத்தனை கோடிகள் தெரியுமா | Rajinikanth Annamalai Movie Box Office

அதுமட்டுமின்றி இந்தியளவில் ரூ. 13.65 கோடியும், வெளிநாட்டில் ரூ. 4.04 கோடியும் வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US