இது என் கனவில் கூட நினைக்கல.. ரஜினி செய்த செயலால் பிரமித்த விக்ரம் பிரபு

Taanakkaran
By Parthiban.A Apr 13, 2022 01:50 PM GMT
Report

கும்கி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் விக்ரம் பிரபு. சிவாஜி கணேசனின் பேரன், பிரபுவின் மகன் என்கிற அடையாளத்தோடு அவர் வந்தாலும் அவர் பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற தொடர்ந்து போராடிக்கொண்டு தான் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது விக்ரம் பிரபு நடித்திருக்கும் டாணாகாரன் படம் ஹாட்ஸ்டாரில் வெளிவந்து நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது.

அந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினி அவரை அழைத்து பாராட்டினாராம். அதை தான் கனவில் கூட நினைக்கவில்லை என விக்ரம் பிரபு ட்விட் செய்திருக்கிறார்.

"என் நடிப்பை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டாரிடம் இருந்து வாழ்த்து போன் காலில் வருவது எவ்வளவு பெரிய ஃபீலிங். நான் கனவில் கூட நினைக்காததை சாதித்து இருக்கிறேன். உங்களது passionஐ பின்தொடர்ந்து சென்றால் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சிறப்பான விஷயங்கள் நடக்கும்" என விக்ரம் பிரபு கூறி இருக்கிறார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US