ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினிகாந்த்.. வெளிவந்த புகைப்படங்கள்

By Kathick Nov 15, 2023 05:40 AM GMT
Report

ஜிகர்தண்டா 

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரும் இணைந்து முதல் முறையாக இப்பாடத்தில் தான் இணைந்து நடித்தனர்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினிகாந்த்.. வெளிவந்த புகைப்படங்கள் | Rajinikanth Appreciated Jigarthanda Team

ஜிகர்தண்டா படத்தை பார்த்த நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய பாராட்டுகளை படக்குழுவிற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

தினேஷ் - விஷ்ணு இடையே உச்சகட்ட மோதல்.. இது எங்க போய் முடியப்போகுதோ.. வீடியோ இதோ

தினேஷ் - விஷ்ணு இடையே உச்சகட்ட மோதல்.. இது எங்க போய் முடியப்போகுதோ.. வீடியோ இதோ

பாராட்டிய ரஜினிகாந்த்

இந்நிலையில் ஜிகர்தண்டா படக்குழு அனைவரையும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US