நடிகர் ரஜினி சினிமா பயணத்தில் இதுவரை வாங்கிய உயரிய விருதுகள்- முழு விவரம்

rajinikanth awards
By Yathrika Oct 26, 2021 04:25 AM GMT
Report

சினிமா துறைக்கான தேசிய விருது விழா நேற்று டெல்லியில் மிகவும் கோலாகலமாக நடந்தது. 

இதில் தமிழ் துறையில் இருந்து ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், வெற்றிமாறன், டி.இமான் போன்ற கலைஞர்கள் விருதுகளை பெற்றார்கள், ரஜினி விருது வாங்கிய பிறகு அதே மேடையில் விருது குறித்தும் பேசியிருந்தார்.

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே என்ற உயரிய விருது கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை தவிர நடிகர் ரஜினி தனது சினிமா பயணத்தில் வாங்கிய உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா, இதோ பாருங்கள்,

சிறந்த நடிகருக்காக தமிழக அரசு விருதுகள்

  • முள்ளும் மலரும் – 1978
  • மூன்று முகம் – 1995
  • படையப்பா – 1999
  • சந்திரமுகி – 2005
  • சிவாஜி – 2007

பத்ம மற்றும் நந்தி விருதுகள் 

  • பத்ம பூஷன் – 2000
  • பத்மவிபூஷன் – 2016
  • நந்தி விருது – 2016  
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US