ஹாப்பி பர்த்டே ரஜினிகாந்த்.. வீட்டில் ஹோலி கொண்டாடிய குடும்பத்தின் புகைப்படங்கள்

By Parthiban.A Mar 25, 2024 05:30 PM GMT
Report

நடிகர் ரஜினிகாந்திற்கு ஹோலி பண்டிகைக்கும் ஒரு முக்கிய சம்பந்தம் இருக்கிறது. இதே நாளில் தான் சிவாஜி ராவ் என்ற அவரது பெயரை இயக்குனர் கே.பாலசந்தர் ரஜினிகாந்த் என மாற்றி வைத்தார்.

அதனால் ரஜினிகாந்த் என்ற பெயருக்கு இன்று தான் பிறந்தநாள். இந்த நாளை ரஜினிகாந்த் டே என ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

ஹாப்பி பர்த்டே ரஜினிகாந்த்.. வீட்டில் ஹோலி கொண்டாடிய குடும்பத்தின் புகைப்படங்கள் | Rajinikanth Celebrate Holi With Daughters Family

கொண்டாடிய குடும்பத்தினர்

வீட்டில் ஹோலி பண்டிகயை ரஜினி அவரது மகள்கள் உடன் கொண்டாடி இருக்கிறார்.

அதன் புகைப்படங்கள் இதோ..  

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US