பேரன்களுடன் பொங்கலை கொண்டாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. அழகிய புகைப்படம்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை முடித்த கையோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார்.
இதன்பின் ஜெய் பீம் படத்தை இயக்கிய தா. சா. ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கள் கொண்டாட்டம்
விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், நேற்று தனது மனைவி, மற்றும் பேரன்களுடன் பொங்கல் பண்டிகையை ரஜினிகாந்த் கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
பிக் பாஸ் ஜனனிக்கு அடித்த மாபெரும் ஜாக்பாட்.. விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு

IQ test: சிறுவனின் உண்மையான அப்பா யார்? 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan
