சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கண்டக்டர் ஐடி கார்டு.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே மாபெரும் நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. அதுமட்டுமின்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்புடன் ஜெயிலர் 2 திரைப்படம் வெளிவரவுள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் இப்படம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. இதன்பின் தலைவர் 173 மற்றும் தலைவர் 174 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஐடி கார்டு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வருவதற்கு முன் கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக இருந்தார் என்பதை நாம் அறிவோம். இந்த நிலையில், கண்டக்டராக பணிபுரிந்து வந்த ரஜினிகாந்தின் ஐடி கார்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்:

கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri