4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா?
கூலி படம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் வேட்டையன்.
அப்படம் சரியாக வரவேற்பு பெறவில்லை என்ற கவலை ரசிகர்களிடம் உள்ளது. அந்த கவலையை மறக்கும் அளவிற்கு இந்த வருடம் ரஜினி நடிப்பில் கூலி திரைப்படம் மாஸாக வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகி இருந்தது.
தனது நண்பனின் குடும்பத்தின் பாதுக்காப்பிற்காகவும், அவரின் இறப்பு எப்படி நடந்தது என்பதை கண்டுபிடிக்கும் ஒரு கதையாக உள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் இருந்து நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ள கூலி படம் 4 நாட்களில் தமிழகத்தில் மாஸான கலெக்ஷன் செய்துள்ளது.
அதாவது 4 நாள் முடிவில் இப்படம் ரூ. 100 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.